
தற்போது கோலிவுட்டில் ஒரு இசையமைப்பாளரின் இசையில் மற்றொரு இசையமைப்பாளர் பாடி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய 'மெர்சிலாயிட்டேன்' பாடல் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் டி.இமான் இசையிலும் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்…