
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட ஜெயம் ரவி-ஷன்சிகா ஜோடி மீண்டும் ரோமியோ ஜுலியட் படத்தின் மூலம் இணையவுள்ளனர். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த லஷ்மன் இயக்கியுள்ளார். இப…