
கோலிவுட்டில் என்ட¢ரி ஆன காலகட்டத்தில் நமீதாவின் கை ஓங்கியது. வேகமாக படங்களை கைவசப்படுத்தி வந்த அவருக்கு கடந்த சில வருடங்களாகவே வாய்ப்புகள் வராமல் தடையாகி இருக்கிறது. பருமனாக இருப்பதால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என பேச்சு உள்ளது. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டும் போதிய பலன்…