
இசையமைப்பாளர் சக்ரியை விஷம் வைத்து கொலைசெய்து விட்டனர் என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், தெலுங்கு பாடகருமான சக்ரி கடந்த மாதம் மரணம் அடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டது. இப்போது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விஷம் கொடுத்து அவர் கொலை செய…