
லிங்கா படம் குறித்து நேற்று அப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் பேட்டியளித்தார். இந்நிலையில் லிங்கா நஷ்டம் ஏற்பட்டது உண்மை தான் என்று வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் டி.சிவா கூறினார். இதில் அவர் கூறுகையில் ‘லிங்கா படம் வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை கொடுத்தது உண்மை தான், ஆனால், சிங்…