
தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகளை ‘ஸ்மார்ட் கார்ட்‘ முறையில் வழங்க பரிசீலனைசெய்யப்படுவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சுமார் 1.96 கோடி ரேஷன்கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. பலலட்சம் போலி ரேஷன் கார்டுகள் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. இதனால் பொது …