↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐ படம் எப்போது வரும் என இந்திய சினிமாவே ஆவலாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி கட்ட வேலைகளில் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் ரிலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தை ஹிந்தியில் மாபெரும் தொகை கொடுத்து பிரபல விநியோகஸ்தர் அனில் தந்தனி வாங்கியுள்ளார். 

இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இத்தனை அதிகமான தொகை கொடுத்தது இல்லையாம்.மேலும் இவர் நடிகை ரவீனாவின் கணவர் ஆவார். 

ரவீனா தமிழில் ஆளவந்தான் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top