↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் தான் பிசாசு. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் மிகவும் அடக்கி வாசித்தார்.

இதற்கு காரணம் பாலா என்று அனைவரும் அறிவார்கள். 'கொஞ்ச நாட்களுக்கு பேச்சை குறை, செயலில் காட்டுவோம்' என்று அவர் கூறியுள்ளார்.ஆனால், மீண்டும் சில நாட்களுக்கு முன் மிஷ்கின் மைக்கை பிடித்து கொண்டு வழக்கம் போல் வார்த்தைகளால் தாண்டவம் ஆடியுள்ளார்.


........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top