↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம் மிக பிரம்மாண்டமாக சென்னை-ஈசிஆர் ரோட்டில் நடந்து வருகிறது. தற்போது இப்படத்தை பற்றி பல ருசிகர தகவல் வந்துள்ளது.

இப்படத்தில் ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, தம்பி ராமையா, சத்யன் என 4 காமெடியன்கள் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்காக இந்தியாவின் பிரபல காஷ்ட்யூமர்கள் பணிபுரிய உள்ளனர்.இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கவுள்ளனர்.


........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top