↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா காலை 10 மணிக்கு சத்யம் திரையரங்கில் நடக்கிறது. இந்த விழாவில் தமிழ் திரையுலகமே திரண்டு வருகிறது. பாலிவுட் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள லிங்கா பாடல்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த இசைத் தட்டை எதிர்ப்பார்த்து வருகின்றனர். Read more 

...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top