↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகின் சிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அந்த வகையில் இவ்விருதை இந்தியாவில் இருந்து ஒரு சிலரே வாங்கியுள்ளனர்.இந்நிலையில் ஆஸ்கர் நூலகத்தில் இந்திய படங்கள் சில இடம்பெற்று வருகிறது. 

பிரபுதேவா இயக்கத்தில் ஆர்.ராஜ்குமார் படம் இதில் இடம்பெற்றது.தற்போது ஷாருக்கான் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரூ 350 கோடி வரை வசூல் செய்த ஹாப்பி நியூ இயர் படத்தின் திரைக்கதையும் இடம்பெற்றுள்ளது. 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top