↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இளைய தளபதி விஜய் அனைவருக்கும் பிடித்த எளிமையான நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கத்தி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் இயக்குனர் விக்ரமன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

விக்ரமன் எழுதிய புத்தகம் ஒன்றில் ‘பூவே உனக்காக படத்திற்காக நடிகை சங்கீதாவை அணுகிய போது, விஜய் படம் என்றாலே செக்ஸாக இருக்குமே சார் என்று முதலில் அவர் தயங்கியதாக’ அதில் குறிப்பிட்டு இருந்தார்.இந்த புத்தகத்தின் ஸ்கீரின் ஷாட் நெட்டில் பரவி வருகிறது.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top