↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


விஷ்ணுவர்டன் இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் "யட்சன்" படத்தில் ஆர்யா அஜித் ரசிகனா நடிக்கிறார் என்றெல்லாம் அண்மையில் செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றையதினம் இரண்டு ஸ்டில் வெளியாகியது, அதாவது தியேட்டர் முன்பாக அஜித்தின் "வீரம்" பிரமாண்ட கட்டவுட் படங்கள்.. அதில் ஒருபடத்தில் அஜித் கட்டவுட்டுக்கு ஒருவர் பால் ஊத்துவதுபோலும், அசப்பில் பார்க்கும்போது ஆர்யாவா தெரிகிறது. எனினும் சமுக வலைத்தளங்களில் அது ஆர்யாதான் என்றவாறும் செய்திகள் பரவுகின்றன. எது எப்பிடியோ தல ரசிகர்களுக்கு "யட்சன்" உம் பெரிய விருந்தளிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.


...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top