
பவர்ஸ்டார் என்றாலே பல் வெளியே தெரியும்வரை வாயை திறந்து சிரிக்க தூண்டும்வகையில் தனது காமெடிமூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக முத்திரை பதித்தவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் கதாநாயகனாக நடித்து வெளியான பல படங்களில் சந்தானத்துடன் நடித்து வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தின் மூலம் இவரின்…