
கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் 'பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை' இந்த படத்தில் சமுத்திரக்கனி விளையாட்டு கோச்சராக நடிக்கிறார். எந்த விளையாட்டுக்கு கோச்சார் என்றால் சிரிப்புதான் வரும், ஆமாம் கில்லி விளையாட்டுக்கு கோச்சராக, பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை படத்தில் நடிக்கிறார்.கிராமங்களில் சிறுவர்…