
கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கேதரின் தெரஸா, அடுத்து விஷ்ணு நடிக்கவுள்ள சயன்ஸ் பிக்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.வீர தீர சூரன்' என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தை முதலில் சுசீந்திரன் இயக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின…