
சிவகார்த்திகேயன் நடித்த சில படங்களிலேயே முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த காக்கிசட்டை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி விளையாட்டு இன்று முதல் தொடங்கவுள்ளது. இப்போட்டிகளின் விளை…