
முன்னணி நடிகையாக வலம் வந்த அசினின் மார்க்கெட் தற்போது டல்லடித்து வருகிறது. இந்தியில் அபிஷேக் பச்சனின் ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு படவாய்ப்புகள் ஏதும் இல்லாததலல் எப்போதாவது வரும் விளம்பர படங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலி இருப்பதால் சம…