
ஹோலி பண்டிகை வந்தாலும் வந்தது. அதை வைத்து போட்டோஷூட் எடுத்து பட்டையைக் கிளப்பி வருகின்றனர் பலரும். சோபியா ஹயத்தும் அதற்கு விதி விலக்கல்ல. இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகி நடிகை சோபியா ஹயத். இவர் ஹோலியை முன்னிட்டு சிறப்பு போட்டோ ஷூட் நடத்தி கதி கலங்க வைத்துள்ளார் தனது கவர்ச்சி மூலம். மார்ச் 3ம் தேதி…