
உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுத் தொகை, சம்பளம் என பல மடங்கு பணம் கிடைக்கிறது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் ‘நடப்பு சம்பியன்’ இந்திய அணி, பட்டத்தை தக்க வைத்தால், பரிசு தொகையான ரூ. 26.8 கோடி, அ…