ஆம்லா, டுபெலிசிஸ் அதிரடி சதம்.. 411 ஓட்டங்களை குவித்தது தென் ஆப்பிரிக்கா: துடுப்பெடுத்தாடுகிறது அயர்லாந்து
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்களை குவித்துள்ளத...









