
தன்னுடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்து வரும் சன்னி லியோன், இந்தாண்டு, நிறைய படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏக்தா கபூரின் ஜிஸிம் 2 படத்தின் மூலம் துவங்கிய சன்னியின் நடிப்பு, பிறகு ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்2 என்று தொடர்ந்து நீண்டுகொண்டு வந்தது. இதுவரை, தன்னுடன் நடிக்க…