
பொங்கல் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது நாம் அறுவடை செய்த புதுநெல்லை சூரிய பகவானுக்கு படைத்து நம் காணிக்கையை செலுத்தி, அதில் பொங்கல் வைத்து அனைவருக்கு கொடுத்து நம் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு. அது மட்டுமின்றி அடுத்த நாள் ஜல்லிகட்டு என அசத்துவார்கள் தமிழர்கள், ஆனால், இவை அனைத்தும் நடப்ப…