
செந்தில் கவுண்டமணி காமெடியில் வருவது போல இங்கிலாந்தில் ரூ.100 கோடி காப்பீட்டுப் பணத்துக்காக, இறந்ததாக நாடகமாடிய இந்தியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார், 2011 ஆம் ஆண்டு வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போ…