
அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை உண்மையிலேயே சுட்டுக்கொன்றது யார் என்பதில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் (Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்கா இராணுவ வீரரான ராப் ஓ நீல்(Rob O'Neill Age-38) என்பவர் சுட்டதாக…