
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் மிக மோசமாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிரிராஜின் தொடரும் வன்மப் பேச்சுகளைக் கண்டித்து அவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மத்தியில் மோடி அரசு பொறு…