↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இரவு நீண்ட நேரம் தாண்டியும் ஆட்டம், பாட்டம், பாட்டில் என தடபுடலாக நடக்கும் பார்டிகளில் தற்பொழுது மூணுஷாவையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு நடிகை வலம் வருகின்றார். அவர் வேறு யாரும் அல்ல சோனியமான ரெயின்போ நடிகை. இரண்டாம் உலக இயக்குநரை கழட்டிவிட்டாலும் விட்டார் இவர் பண்ணும் அலப்பரைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. வெள்ளித்திரையில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக சின்னத்திரை பிரபலங்களை காக்காய் பிடித்தார்.
இவர் சரக்கு பார்ட்டியில் கலந்து கொண்டதால் வந்த வாய்ப்பு தான் நியூயுகம் தொலைக்காட்சியின் மல்லிகை சீரியல். இருந்தாலும் வெளித்திரையை மறக்க முடியவில்லை சோனியத்திற்கு, எனவே குணசித்திரம் வேடம் கிடைத்தாலும் பரவாயில்லை என மீண்டும் சரக்கு பார்ட்டியில் இயக்குனர்களை மயக்கி வருகின்றார். சரக்கு போதைக்கு இணையாக கவர்ச்சி போதையையும் கொடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
பார்த்து அம்மனி பழைய ஊட்டுக்காரரு அந்த பக்கம் வந்துட போறாரு....

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top