↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கத்தி படம் வெளியானதும் முருகதாஸ் தைரியாமாகவும் திமிராகவும் ரோடியோ மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்
ஆங்கில இணையதளமான இந்தியாகிளிடஸ்-க்கு இயக்குனர் முருகதாஸ் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் எனக்கு ஒரு ஜாதி உண்டு. எனக்கும் ஆள் இருக்காங்க. ஆனா எனக்கு இதெல்லாம் பிடிக்காது. லைக்கா எங்களுக்கு விளக்கம் கொடுத்திருச்சு. எவனுக்கும் நாங்க பதில் சொல்ல அவசியம் இல்ல.
கஷ்டபட்டு ரா... பகலா... உழைச்சு கத்தி படம் எடுத்துருக்கேன். ஒவ்வொரு வாட்டியும் எவனையாவது முதுகு சொறியவிட முடியாது. இதற்காகவே இயக்குனர் சங்கத்தின் மூலம் தனி அமைப்பு ஒன்று ஏற்படுத்த போகின்றோம் என ஒருவிதமான ஆணவ கர்ஜனையில் பேசியுள்ளார். வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும் http://www.ta.newstig.com/single-standard.php?pid=8070
கத்தி படம் முழுக்க அனைத்து காப்பி தான் 'காப்பி மன்னன் அனிருத்' இந்த படத்தில் வசமாக சிக்கியுள்ளார். இளம் ஹீரோக்கள் நடிப்பு மற்றும் நடிகைகள் போல் நடித்து நடிப்பு மன்னனாக உருவெடுத்துள்ளார் விஜய். ரா... பகலாக கண்விழித்து அடுத்தவரின் கதையை திருடி படமாக்கி 'கேவலமான இயக்குனர்' என பெயரெடுத்துள்ளார் முருகதாஸ்.
ஆனந்த விகடன் சென்றவாரம் வெளிவந்த இதழில் கத்தி படத்தின் கதை மீஞ்சூர் கோபி என்பவருடையது என கவர்ஸ்டோரி வெளியிட்டனர். அவரின் கதையையும் சூரியூர் கிராமத்தின் உண்மை நிலையையும் இணைத்து கதை தயார் செய்து.... எங்கெல்லாம் சுட முடியுமோ அங்கெல்லாம் காட்சிகளை திருடி கத்தி என்ற ஒரு சமூக அவல படமெடுத்துவிட்டார்.
சமூக அவலப்படமெடுத்த முருகதாஸை இதையெல்லாம் மறந்து பாராட்டி தான் ஆகவேண்டும். ஆனால் ஒரு திமிராக பேட்டி கொடுக்கும் இயக்குனருக்கு எதற்கு பாராட்டு. ரா... பகலாக கஷ்டப்பட்டேன் உழைத்தேன்... அனைத்தும் என்னுடைய அறிவில் இருந்து உருவாக்கினேன் என கூறும் இந்த பித்தலாட்டகாரருக்கு எதற்கு பாராட்டு.
எவ்வளவோ சிறந்த இயக்குனர்கள் அடக்கமாக உள்ளனர். காப்பி அடித்து ஒரு படத்தை எடுத்துவிட்டு இவ்வளவு திமிராக திரியும் முருகதாஸ் எப்படி சிறந்த இயக்குனர் ஆவார்.  சட்டப்படி பார்த்தால் காப்பிரைட் வழக்கில் இவரை ஜெயிலில் தான் அடைக்கவேண்டும். படத்தில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு தமிழர்களை பற்றியும் ஜாதிகளை பற்றியும் முருகதாஸ் பேசியுள்ளார்.
இந்த வீடியோவில் உள்ளது சில மட்டும் தான்... இன்னும் தெரியாமல் எங்கெல்லாம் காப்பி அடித்துள்ளனர் எனத்தெரியவில்லை. எல்லா உண்மைகளும் ஒருநாள் வெளிச்சத்திற்கு தான் வரும்.
வீடியோ முழுமையாக கடைசிவரை காணவும்.
https://www.facebook.com/video.php?v=935285726499733 இதை கிளிக் செய்து முகநூல் பக்கத்தில் வீடியோவை காணலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top