↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரபலங்கள் என்றாலே கொஞ்சம் பொது இடத்தில் பேசும் போது நாகரீகத்தோடு பேச வேண்டும். அதிலும் மற்றவர்களை பற்றி பேசும் போது இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.சில நாட்களுக்கு முன் அமுதன், பிரபல ரேடியோ ஜாக்கி பாலாஜியும் டுவிட்டரில் பேசுகையில் விமலை மிகவும் கிண்டல் செய்யும் விதமாக பேசினர்.

(அவரின் ஆங்கில பேச்சை கிண்டல் செய்தனர்)அமுதன் விரைவில் வெளிவரவிருக்கும் ரெண்டாவது படம் என்ற படத்தின் இயக்குனர். இதில் கதாநாயகன் விமல் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுது கருத்து பரிமாற்றம் சாதரண சினிமா ரசிகனையும் கோபப்படுத்தியது. இதனால் விமல் ரசிகர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர். 
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top