↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முருகதாஸ் இயக்கத்தில் கத்தி திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது. இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் ‘என்னை அறிந்தால் படம் 11 நாட்களில் ரூ 100 கோடியை தொட வேண்டும், அதற்கு கௌதம் மேனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று டுவிட் செய்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், கடைசியில் தான் தெரிந்தது அது ஒரு பேக் ஐடி என்று. 


கொசுறு- அதானே பார்த்தம் ரிலீசான கத்தி 100 கோடி எண்டு பீலா விட்டது போதாதெண்டு, ரிலீசாகப்போற படத்துக்குமா பீலா விடுறார்?
.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top