↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தன் ஆசை மகளுக்காக ரஜினி நடித்த படம் கோச்சடையான். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கோவா பிலிம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால், படம் திரையிடும் போது தனக்கு வேலையிருப்பதாக கூறி ரஜினி சென்று விட்டார்.

இப்படத்தை சௌந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் மட்டுமே பார்த்தனர். அப்பா செய்த இந்த செயலால் மகள் மிகவும் கோபமாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top