↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் தலைப்பிற்கு ஏகப்பட்ட பஞ்சம் வந்து விட்டது. தற்போது எல்லாம் வாயில் வருவதை எல்லாம் தலைப்பாக வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்யா-தமன்னா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்று தலைப்பு வைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சந்தானம் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்துல் நடிக்கவுள்ளார். 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top