↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மெட்ராஸ் படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் கார்த்தி. தற்போது அந்த வெற்றி மகிழ்ச்சியிலேயே கொம்பன், காஷ்மோரோ என அடுத்தடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.

இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘என் தோல்வி படங்களான சகுனி, அலேக்ஸ்பாண்டியன், அழகுராஜா போன்ற படங்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால், அந்த படத்தையே ஒதுக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களை நான் ஒரு போதும் மதிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top