
ஆஸ்திரேலியா இதுவரை எந்த ஒரு உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும் தோற்றதே கிடையாது என்பதைப்போலவே, நியூசிலாந்து இதுவரை எந்த ஒரு உலக கோப்பை அரையிறுதியிலும் வெற்றி பெற்றதே கிடையாது. நடப்பு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை விரட்டி, ஆஸ்திரேலியாவும் அரையிறுதி போட்டிக்கு முன்ன…