நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!…நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

‘அமர்க்களம்’ படத்தில் காதலர்களாக நடித்த அஜித்-ஷாலினி ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் காதலித்து அமர்க்களமாக ஜோடி சேர்ந்தனர். கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. இருவரின் இல்லற வாழ்க்கையில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை அனோஷ்கா பிறந்தாள…

Read more »
Mar 02, 2015

கோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காராகோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில், உலகக்கிண்ண தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் துடு…

Read more »
Mar 02, 2015

இது கூட தெரியாதா?.. இலங்கை அணியை கிண்டல் செய்த சர்வதேச கிரிக்கெட் வாரியம்இது கூட தெரியாதா?.. இலங்கை அணியை கிண்டல் செய்த சர்வதேச கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸின் தவறான அப்பீலைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியை கிண்டல் செய்துள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்களை குவித்தது. …

Read more »
Mar 02, 2015

பாகிஸ்தானுக்கு தொடரும் நெருக்கடி.. பிறந்த நாளில் `டக்-அவுட்’ ஆன அப்ரிடிபாகிஸ்தானுக்கு தொடரும் நெருக்கடி.. பிறந்த நாளில் `டக்-அவுட்’ ஆன அப்ரிடி

உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் அப்டிரிக்கு இன்று 35 வது பிறந்தநாள் ஆகும். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே திணற …

Read more »
Mar 02, 2015

இலங்கை அணி எங்களை தண்டித்து விட்டது: இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மார்கன் புலம்பல்இலங்கை அணி எங்களை தண்டித்து விட்டது: இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மார்கன் புலம்பல்

இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களுக்கு மேல் இலக்கு வைத்தும் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் அணித்தலைவர் மார்கன் கவலையில் இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 309 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சங்கக்காரா, திரிமான்…

Read more »
Mar 02, 2015

கால்பந்து வீரர்களுக்கு எதிரியாகும் வாழைப்பழம்! அதிகரிக்கும் இனவெறி ரசிகர்களின் அட்டூழியங்கள் (வீடியோ இணைப்பு)கால்பந்து வீரர்களுக்கு எதிரியாகும் வாழைப்பழம்! அதிகரிக்கும் இனவெறி ரசிகர்களின் அட்டூழியங்கள் (வீடியோ இணைப்பு)

கால்பந்து மைதானங்களில் கறுப்பின வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களை நோக்கி வாழைப்பழங்களை வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கறுப்பின வீரர்களை குரங்கு என்று குறிப்பிடும் வகையில் அவர்களை நோக்கி வாழைப்பழத்தை இனவெறி கால்பந்து ரசிகர்கள் எறிகின்றனர். இது போன்ற செயல்களால் அவர்களை மனதளவில்…

Read more »
Mar 02, 2015

பெண் மாஜிஸ்திரேட்டுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசப் படம் அனுப்பிய நபர்: பொலிஸார் அதிரடிபெண் மாஜிஸ்திரேட்டுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசப் படம் அனுப்பிய நபர்: பொலிஸார் அதிரடி

மேற்கு வங்காளத்தில் வாட்ஸ்அப் மூலம் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த வடக்கு தினஜ்பூர் மாவட்ட பெண் மாஜிஸ்திரேட்டுக்கு நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து, அவரது கைப்பேசி எண…

Read more »
Mar 02, 2015

திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்ற தம்பி: பரபரப்பு வாக்குமூலம்திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்ற தம்பி: பரபரப்பு வாக்குமூலம்

சேலம் மாவட்டத்தில் திருமணம் செய்ய முடியாமல் தவித்த தம்பி ஒருவர், தனது அண்ணனை கொலை செய்துள்ளார். சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (48) என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(30), செந்தில்( 31) ஆகியோரை பள்ளப்பட்டி பொலிசார் கைது செய்தனர். இவர்கள…

Read more »
Mar 02, 2015

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடம்பிடிக்கும்இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடம்பிடிக்கும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளமை தமிழ் நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து அந்நாட்டு ஊடகமொன்று இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி …

Read more »
Mar 02, 2015

மகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்விமகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். கட்டுநாயாக்கா ''புல் மூன்'' விடுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலம…

Read more »
Mar 02, 2015

தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டும் மைத்திரி!தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்டும் மைத்திரி!

திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா கடந்த ஆட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர். இதன் காரணமாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவுடன் திருகோணமலை அ…

Read more »
Mar 02, 2015

மனைவி சங்கீதா பண்ணும் விமர்சனம் பயங்கரமா இருக்கும் - விஜய் (பிளாஸ்பேக்)மனைவி சங்கீதா பண்ணும் விமர்சனம் பயங்கரமா இருக்கும் - விஜய் (பிளாஸ்பேக்)

Read more »
Mar 02, 2015

அஜித் ரசிகையான திரிஷாட அம்மா.. (பிளாஸ்பேக்-குமுதம்)அஜித் ரசிகையான திரிஷாட அம்மா.. (பிளாஸ்பேக்-குமுதம்)

Read more »
Mar 01, 2015

அஜித்தின் கார் ரேஸ் கண்டு வியந்த பிரபலம் (பிளாஸ்பேக்)அஜித்தின் கார் ரேஸ் கண்டு வியந்த பிரபலம் (பிளாஸ்பேக்)

Read more »
Mar 01, 2015

விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன்விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைய, காக்கிசட்டை கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் நன்றாகவே உள்ளது. இந்நிலையில் காக்கிசட்டை படத்தில் விஜய்யின் மேனரிசம் தான் படம் முழுவதும் இவர் பின்பற்றியுள்ளார் என ஒரு …

Read more »
Mar 01, 2015

எந்திரன்-2 லேட்டஸ்ட்.. நடிக்க மறுத்த அமீர்கான்எந்திரன்-2 லேட்டஸ்ட்.. நடிக்க மறுத்த அமீர்கான்

சமீபத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் என்றும், அதில் மீண்டும் ரஜினி- ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தது. மேலும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இப்படத்தில் வில்லன் …

Read more »
Mar 01, 2015

கோவில் கோவிலாக சுற்றும் அருண் விஜய்கோவில் கோவிலாக சுற்றும் அருண் விஜய்

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம் என்னை அறிந்தால். ஏ.எம் ரதனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு இணையாக நடித்திருந்தார் அருண் விஜய். படத்தில் விக்டராக வரும் அவர் மிரட்டலாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறினர். தொடர்ந்து 10 வருடங்களாக ஒரு வ…

Read more »
Mar 01, 2015

ரசிகர்கள் மீது கடுப்பிலிருக்கும் ஸ்ருதி ஹாசன்ரசிகர்கள் மீது கடுப்பிலிருக்கும் ஸ்ருதி ஹாசன்

டாப் ஹீரோயின்களின் போட்டி நடிகைகள் வரிசையில் இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். சமீபகாலமாக அவர் குத்து பாடல்களுக்கு ஆடுவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து இதேபோல் குத்து பாடல்களுக்கு மட்டும் ஆடினால் குத்து பாடல் நடிகைகள் பட்டியலில் அவரை சேர்த்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் கமென்ட் வெளியிடுகி…

Read more »
Mar 01, 2015

உத்தம வில்லன் அதிகாரபூர்வ டிரைலர்…உத்தம வில்லன் அதிகாரபூர்வ டிரைலர்…

Read more »
Mar 01, 2015

நல்லாருக்கு சிவா.. வாய் விட்டுப் பாராட்டிய தனுஷ்நல்லாருக்கு சிவா.. வாய் விட்டுப் பாராட்டிய தனுஷ்

நல்லா பண்ணியிருக்கீங்க சிவா என்று காக்கி சட்டை படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனைப் பாராட்டி இருக்கிறார் தனுஷ். தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல், சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் தனுஷ் எழுந்து போய்விட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தனுஷ் – சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சி…

Read more »
Mar 01, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top