
உலகக்கிண்ணப் போட்டிகளில் அனைத்து அணித்தலைவர்களும் டோனியை போல் செயல்பட வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் டோனியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இறுதிப் போட்டியில் அதிரடியில் மிரட்டிய டோனி…