நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன் : சமுர்த்தி அமைச்சர்
நுறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று செவ்சிறிபாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனது எந்த ஒரு ஒப்பந்தமும் ஒளிவு மறைவுமின்றி விளம்பரப்படுத்தப்படும்…
தடை நீங்கியது: கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார் முகமது அமீர்

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் முகமது அமீர் மீதான தடை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றிருந்த போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனையும், 5 ஆண்டுகால தடையும் முகமது அமீருக்கு விதிக்கப…
ரொனால்டோவை கடுமையாக தண்டியுங்கள்: நெய்மர்

எதிரணி வீரரை அறைந்தும், உதைத்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பிரேசில் வீரர் நெய்மர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்பெயினில் தற்போது லா லிகா கால்பந்துத் தொடர் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி சார்பில் நெய்மரும், ரியல் மாட்ரிட் அணிய…
கோட்டைவிட்ட இந்தியா… சங்கக்காராவின் காரசாரமான குற்றச்சாட்டு

கடந்த வாரம் விளையாட்டில் நடந்த சில நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு இதோ, இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரக ருமேஷ் ரத்னாயக்க நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சங்கக்காராவின் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷ…
அஜித்தின் "என்னை அறிந்தால்" பெரிதும் எதிர்பார்க்கப்படுவதற்கான 5 காரணிகள்

The release of "Yennai Arindhaal" is only a few days away. The movie is scheduled to hit the theatres by 5 February s...
பாலக்காட்டில் அஜித் (போட்டோக்கள்)
Jan 31, 2015போதைபொருள் வைத்திருந்ததாக பிரபல மலையாள நடிகர் கைது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சில நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இது தொடர்பாக கொச்சி போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கொச்சி கடுவந்தராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மலையாள நட…
சல்மான் ரசிகர்கள் வருத்தம்

இன்று (ஜனவரி 31ம் தேதி) நடைபெற உளள பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலில், சல்மான் கான் கலந்துகொள்ளாதது, அவரது ரசிகர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியினை, கடந்த சில வாரமாக, சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே, இந்நிகழ்ச்சிக்காக, அவர் கொடுத்திருந்த கால்ஷீட், கடந்த 4ம் தேதியே மு…
என் வலிமையே பெற்றோரின் பிரிவு தான் - கமல் மகள்!

அக்ஷ்ராஹாசன், சின்ன பொண்ணாக இருக்கும்போதே கமலும், சரிஹாவும் பிரிந்துவிட்டனர், ஆனால் இவர்களின் பிரிவு தான் தன்னை வலிமையானவளாக மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது வாரிசான அக்ஷ்ராஹாசன், ஷமிதாப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். தனுஷ், அமிதாப் பச்சன் நடித்துள்ள இப்படத்த…
கர்நாடகாவை பந்தாடி இறுதிச்சுற்றில் நுழைந்த சென்னை அணி

இந்திய சினிமா நட்சத்திரங்கள் இணைந்து விளையாடும் கிரிக்கெட் தொடர் தான் சிசிஎல். இந்த தொடரில் தமிழ் சினிமா நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேரளா, மராத்தி, மும்பை அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று ஹைதராத்பாத்தில் நடந்த அரையிறுதி போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடன் மோதியது. …
மனசாட்சியோடு நடந்துக்குங்க : ஸ்ரேயா கோபம்

கோலிவுட், டோலிவுட் பக்கம் நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்த ஸ்ரேயா சமீபத்தில் வெளியான ‘கோபாலா கோபாலா' தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கிடையில் இணைய தளத்தில் தனது பெயரில் இடம்பெற்றிருக்கும் போலியான கணக்குகளை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார். ஏற்கனவே டுவி…
மீண்டும் ஷாருக்கானுடன் மனிஷா கொய்ராலா?

பாலிவுட்டில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா கெமிஸ்ட்ரியை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் ஒருகாலத்தில் இருந்தது. இருவரும் இணைந்து நடித்த மூன்று படங்களும் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. இதில் மணிரத்னம் இயக்கிய 'தில் சே' திரைப்படம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டது. இந்த படம் தமிழில் 'உயிரே' என்ற பெயரிலும் வெ…
தொழிலாளர்களுக்கு வீடு: அஜித் பாணியை பின்பற்றும் அனுஷ்கா

தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களிடத்தில் இருந்து தனித்து தெரிபவர் நடிகர் அஜித். இவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி வீடு கட்டிக்கொடுத்திருந்தார். தற்போது இவரது பாணியை என்னை அறிந்தால் நாயகி அனுஷ்காவும் பின்பற்றியுள்ளார். இவர் தனது திரையுலக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களுக்கு வீடு கட்…
'என்னை அறிந்தால். ரிவைசிங் கமிட்டியின் அதிரடி முடிவு

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படம் யூ/ஏ சர்டிபிகேட் பெற்றதால் ரிவைசிங் கமிட்டியில் இதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விண்ணப்பித்திருந்தார். ரிவைசிங் கமிட்டியில் இந்த படத்தை ந…
ஏழு நிமிட 'இசை'யை கட் செய்தார் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய மாறுதலை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.'இசை' படத்தின் ஏழு நிமிட காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா ட்ரிம் செய்திருப்பதாகவும், ட்ரிம் செய்யப…
சண்டமாருதம் சென்சார் விபரங்கள். சரத்குமார்

ஏய், மலை மலை, வாடா, வல்லக்கோட்டை போன்ற பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'சண்டமாருதம். சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஓவியா, மீரா நந்தன், ராதிகா, சமுத்திரக்கனி, ராதாரவி, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இச…
பவர்ஸ்டாரை வெளுத்து வாங்கிய சிங்கம்புலி

தமிழ் சினிமாவில் திடிரென அறிமுகமானபோதே பிரபலமானவர் பவர்ஸ்டார். எப்போதும் விளம்பரத்திலேயே குறியாக இருக்கும் இவர் பல வழக்குகளில் சிக்கி தற்போது தான் முழுவதுமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் ஏதாவது சொல்லி சர்ச்சையை கிளப்புவார். அந்தவகையில் இன்று நடைபெற்ற தொப்பி என்ற படத்தின் இசை வெளியிட்ட…
விஜயகாந்த் அழைப்பை ஏற்பார்களா ரஜினி, கமல், விஜய்?

விஜயகாந்த தமிழ்நாட்டில் அரசியலில் எப்படியோ தெரியாது. ஆனால் சினிமாவுலகில் ஒரு முதல்வரை போலவே அக்கறையோடு அவர் செயல்பட்டிருக்கிறார். நடிகர் சங்கத்துக்காக அவர் செய்த உதவிகள் பல, அதையெல்லாம் நாங்கள் சொல்லி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. தனது மகன் நடிக்கும் சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழ…
என்னை அறிந்தால் : தல கோட்டையான கோயம்பத்தூர் உரிமம்...

பெரும் எதிர்பார்ப்புடன் வருகின்ற வியாழன் அன்று வெளிவரவிருக்கும் அஜித்தின் என்னை அறிந்தால் பட வியாபாரம் கிட்டத்தட்ட முற்றாகவே முடிந்துவிட்டது. அஜித் ரசிகர்களின் செல்வாக்கு மிக்க இடங்களில் ஒன்றாக கருதப்படும் கொயம்பத்தூர் ஏரியா உரிமையை எம்.கே.என்டர்பிரைசஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இவர்கள்தான் சென்னை ச…