
சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்படவிழாவில் பவர்ஸ்டார் சீனிவாசனும், நகைச்சுவை நடிகர் சிங்கம்புலியும் ஒருவருக்கொருவர் சர்ச்சைக்குரிய விவாதம் செய்ததால் விழா மேடையே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.இந்த மேடையில் பேசிய பவர்ஸ்டார், 'ஒருசில தயாரிப்பாளர்கள் நடிப்பதற்கு பணம் தருவதாக கூறி அழைத்து செல்கின்றனர். ந…