
சிசிஎல்-5ல் சென்னை ரைனோஸ் மற்றும் தெலுங்கு வாரியர்ஸ் அணி இன்று பைனலில் பலப்பரிட்சை நடத்தியது. இதுவரை தோல்வியை பார்த்திராத சென்னை அணி முதலில் பேட்டிங் இறங்கியது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தொடங்கியது. சென்னை அணியின் ஸ்டார் வீரர்களான ரமணா, விக்ராந்த், விஷ்ணு அனைவரும் அடுத்தடுத்து தங்கள் விக்…