
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு ப்ரோமோஷன் வாங்கியவர் மா கா பா ஆனந்த். இவர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். இதில் ஒரு பகுதியில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை கிண்டல் செய்துள்ளனர். இதில் அவர் தோற்றத்தை கிண்டல் செய்தது அஜித் ரசிகர்களி…