
உலக நாயகன் கமல்ஹாசன் தனது இணையதள காணொளி காட்சி மூலமாக மருதநாயகம், வாமமார்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். சில பத்திரிகைகளும், விமர்சகர்களும் இரண்டும் ஒரே கதை என்றும், வெவ்வேறு கதை என்றும் பல செய்திகள் வெளிவரும் நிலையில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் தான் இந்த விளக்க…