
சினிமா ஒரு மாய உலகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு படம் ஹிட்டானால் கதாநாயகர்களுக்கு கிடைக்கும் மரியாதையை சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் தோல்வியடைந்து மார்க்கெட் போனால் அடிமட்டத்தில் உள்ளவர்கள் கூட கண்டுகொள்ளமாட்டார்கள். அந்தவகையில் காதல், வெயில் போன்ற படங்களின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்…