↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐ திரைப்படம் இந்த பொங்கலுக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து விட்டது. அதேபோல் லிங்கா படமும் ரஜினி பிறந்தநாளுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐ படத்தின் டீசர் யு-டியூபில் 88 லட்சம் ஹிட்ஸை தொட்டுள்ளது. லிங்கா ட்ரைலர் 30 லட்சம் ஹிட்ஸை தொட்டள்ளது.

இதனால் வரும் நாட்களிலும் ஐ படத்தின் ஹிட்ஸ் சாதனையை லிங்கா எட்டிப்பிடிப்பது சாதரணம் இல்லை என்று கூறப்படுகிறது.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top