↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் மாஸ். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், நயன்தாரா நடித்து வருகின்றனர்.இப்படத்தில் நடித்து வரும் நயன்தாரா பிறகு கார்த்தி நடிக்கும் காஷ்மோரோ படத்தில் நடிக்கவிருக்கிறார். 

அதேபோல் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ப்ரணிதா.இவர் தற்போது மாஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top