↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் சிம்பு-யுவன் மிக பிரபலம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.இந்நிலையில் சிம்பு தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் இது நம்ம ஆளு படத்திற்கு அவரது தம்பி குரளரசன் தான் இசையமைக்கவுள்ளார்.

இதில் யுவன் ஒரு பாட்டு பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த சிம்பு, அவரிடம் கேட்க, யுவன் கண்டிப்பாக உங்களுக்காக பாடுகிறேன் என்று பாடி கொடுத்தாராம். 
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top