↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அடுத்த வருடத்தின் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" பட பாடல்கள் பற்றிய சில விடயங்கள் கசிந்துள்ளன..

அஜித்தின் இன்றோ சாங், அஜித் + திரிஷா டூயட் சாங், அஜித்+ மகளுடனான சாங் மற்றும் திரிஷாவிற்கு தனியே ஒரு பாடல்... மொத்தமாக ஐந்து/ஆறு பாடல்கள்  என்ற நிலையில் மீதி பாடல்கள் பற்றிய தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் உடனுக்குடன் எமது தளத்தில் தெரிவிப்போம்...

மேலும் படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல்களுக்கும் தொடந்தும் எமது தள பேஸ்புக், மற்றும் டுவீட்டருடன் இணைந்துகொள்ளுங்கள்....




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top