
மறைந்த தெலுங்கு நடிகர் 'நாகேஷ்வரராவ் நினைவு விருது' வழங்கும் விழா ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. இதில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனு…