
விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் ஒருவழியாக தீபாவளி தினத்தில் பலவித தடைகளையும் தாண்டி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டும் இருக்கின்றது. கத்தி படம் கண்டிப்பாக ஹிட்தான் என்பதில் சந்தேகமில்லை. முதல் நாளே 15 கோடி சம்பாதித்துக்கொடுத்த இந்த படம் கண்டிப்பாக நூறு கோடியை தாண்டி வசூல் செய்யும். படத்தின் ர…