
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாக சீர்கேடுகள் நடந்துள்ளதாக ஏற்கனவே குற்றசாட்டுகள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அதனை இடைக்கால கமிட்டி நிர்வகிக்கும் என்று சமீபத்தில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார். இந்நிலையில் 9 உறுப்பினர்களை கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால கமிட்டி முன்னா…