
கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த நடிகை லட்சுமி மேனன் தற்போது விரைவில் வெளியாகவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார். மேலும் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு தேர்வுக்கும் அவர் தய…